2026 மே மாத இயேசு அழைக்கிறார் டிஜிட்டல் பத்திரிகையை தரவிறக்கம் செய்திடுங்கள். எல்லா வயதினருக்கும் ஆர்வமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய செய்திகள் இதில் உள்ளன. Dr. பால் தினகரன் குடும்பத்தினர், இம்மாதத்திற்குரிய தேவ வாக்குத்தத்தங்களை தீர்க்கதரிசனத்துடன் பகிர்ந்துகொண்டு, எளிதாக புரியும்வண்ணம் விளக்கியுள்ளனர். இப்பத்திரிகையை நீங்கள் வாசிப்பதுடன், உங்கள் நண்பர்களும், குடும்பத்தினரும் ஆசீர்வாதம் பெறும்படி அவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். இம்மாதம் பாக்கியமானதாக அமையட்டும்!