ஜூன் மாதத்திற்கான இயேசு அழைக்கிறார் டிஜிட்டல் பத்திரிகையை தரவிறக்கம் செய்திடுங்கள். ஜூன் மாதத்திற்கென Dr. பால் தினகரன் மற்றும் குடும்பத்தினரால் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன செய்திகளை வாசித்திடுங்கள். எல்லா வயதினரும் பக்திவிருத்தியடையவும், ஆவிக்குரியவிதத்தில் வளரவும், ஆசீர்வதிக்கப்படவும் உதவும் செய்திகள் இதில் உள்ளன. விசுவாசத்தில் வளர உதவும் உண்மை வாழ்க்கை சம்பவங்களையும் வாசிக்கலாம். உங்கள் நட்பு வட்டத்தினர் மற்றும் குடும்பத்தினரும் ஆசீர்வாதம் பெறும்படி இப்பத்திரிகையை அவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.