இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் 2023 ஜூலை மாத இதழின் டிஜிட்டல் பிரதியை தரவிறக்கம் செய்யுங்கள். இப்பிரதியில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற செய்திகள் அடங்கியுள்ளன. இம்மாதத்திற்கான தீர்க்கதரிசன செய்திகளை Dr. பால் தினகரன் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்; தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். அவை நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையை பிரகாசிப்பிக்கும். தேவனால் அற்புதவிதமாக ஆசீர்வதிக்கப்பட்ட மக்களின் உண்மை வாழ்க்கை அனுபவங்களை வாசிக்க தவறாதிருங்கள். ஆண்டவரிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்கும்படி அவை உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். உங்கள் குடும்பத்தினர், நண்பர்களும் தேவ ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படி அவர்களோடும் இப்பிரதியை பகிர்ந்துகொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.