இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் 2023 ஆகஸ்ட் மாத டிஜிட்டல் பிரதியை தரவிறக்கம் செய்யுங்கள். வேதாகம சத்தியங்களைக் குறித்த ஆழமான வெளிப்பாடுகள் இதில் அடங்கியுள்ளன. Dr. பால் தினகரன் குடும்பத்தினர் அளித்துள்ள செய்திகள், சமயத்திற்கேற்ற வார்த்தைகளை உங்களுக்கு தரும். அனைத்து வயதினருக்குமான பகுதிகள் உள்ளன. இப்பத்திரிகையை முழுமையாக வாசித்து ஆண்டவரின் பிரசன்னத்தை அனுபவியுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் ஆசீர்வாதம் பெறும்வண்ணம் இந்த டிஜிட்டல் பிரதியை அவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.